புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக​ உதயம்

Un Nouveau Lieu De Culte Dans Notre Vie D'immigrants

புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக​ உதயத்தையொட்டி ஆன்மீகவாதிகள், வர்த்தகப்பெருமக்கள், மெய்யடியார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய​ மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். எனவே இக் கலந்துரையாடலில் ஆன்மீகப்பற்றாளர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்திருந்தோம். 

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் : 

  1. கலாச்சார​ அடையாளச்சின்னமான​ ஆலய​ பெயர் தீர்மானித்தல்​

  2. நேர்மையான​, நீதியான​, கண்ணியமான​, சட்டபூர்வமான​ அங்கீகாரமுடைய​ நிர்வாகத் தெரிவு.

  3. பொதுநல நோக்குடைய​ சமூகசேவைகளை வரையறை செய்தல்.

  4. பணச்சேமிப்பு (காசோலைமூலம்) வங்கியில் வைப்பிலிடும் திட்ட​ ஒழுங்கு.

  5. சட்டபூர்வமான​ அனுமதி, வருமானவரித் திணைக்கள​ கட்டுப்பாட்டு விதிகளை ஒழுங்கமைத்தல்​.

அன்பான​ அடியவர்களே, எமது ஆலயத்தில் ஆவணிச்சதுர்த்தி அண்று (செவ்வாய்க்கிழமை 02.09.2019), பூமி பூஜை நடைபெற்று, ஆலய​ வேலைகள் ஆரம்பமாகியுள்ளன​. அதனைத் தொடர்ந்து எமது ஆலய​ நிர்மாண​ வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன​.

25.10.2019 ஐப்பசி மாத​ வெள்ளிக்கிழமை அண்று மகா கும்பாபிஷேகம் இடம் பெற​ உள்ளது. 

24.10.2019 வியாழக்கிழமை அண்று, விரும்பிய அடியவர்கள் பால் அபிஷேகம் செய்யலாம். 

மேல் விபரங்கள் விபரமாகவும், விவேகமாகவும் அறியத்தருவோம். 

08.10.2019 அன்றைய தினம் கேராத​ கௌரி விரதம் ஆரம்பமாக​ உள்ளது. தயவு செய்து பதிய​ விரும்பும் அடியவர்கள், உபயம் செய்ய​ விரும்புகின்றவர்கள், ஆலய​ நிர்வாகவ தொலைத்தொடர்பு எண்ணுடன் தொடர்பு கொள்ளவும் : 

06.64.79.28.37

07.53.42.91.02

கந்தஷஷ்டி உபய​ விபரங்கள் : 
-முதலாம் பூசை உபயம் ( திங்கட்கிழமை 28.10.2019 ஆம் திகதி ) : திரு / திருமதி நாகேஸ்வரன் குடும்பம்.

 

 

-சனிப்பிரதோஷ​ உபயம் ( சனிக்கிழமை 09.11.2019 ஆம் திகதி ) : திருமதி வைரகுமார் குடும்பம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

25.10.2019 அண்று நடைபெற்ற கும்பாபிஷேக​ புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு : 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

02.11.2019 அண்று நடைபெற்ற ஸ்கந்தஷ்டி உற்சவ சூரன் போர்​ புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு : 

 

 

 

 

 

 

 

Nécessitant un culte spirituel hindouiste dans notre vie d’immigrants en France, des spiritualistes, des hommes d’affaires, des réalistes et des activistes sociaux se sont réunis le 18 novembre 2018 à 15H30 à Paris (50 Place Torcy, 75018 Paris) afin de mettre en place un nouveau lieu de culte spirituel hindouiste. De ce fait, tous ceux qui souhaitent intégrer à la vie religieuse ont été invité à cette réunion.

Les sujets ayant été abordés lors de cette réunion sont les suivantes :

  1. Définir un nom pour le temple : Temple Sri Kamadchi Ambal 

  2. Élire les représentants de l’administration de façon honnête, juste, décent et légalement reconnu. (Voir au bas de la page)

  3. Définir les activités sociales orientés vers le bien-être du personnel et le bon fonctionnement du temple et de son association.

  4. Organiser la réception des dons (ouvrir un compte bancaire).

  5. Mise en place des règlements d’apurement légal et de contrôle des revenus.

Chers fidèles, suite à la fête célèbre hindouiste célébrant la naissance de Ganesha, le mardi 02.09.2019, les travaux du temple ont débutés (suite à la prière qui est associé à cet évènement : Bhoomi Poojai).

Le vendredi 25 de ce mois d'octobre, l'ouverture principale du temple aura lieu. 

Le jeudi 24 de ce mois d'octobre, les fidèles souhaitant y participer peuvent participer au bain au lait des divinités. 

Nous reviendrons vers vous, très prochainement pour plus d'informations.

நிர்வாகம் - Administration
முகவரி - Adresse

36 Avenue de la Division Leclerc

93000 Bobigny

N° Tel : 

07.53.42.91.02

06.29.22.82.50

06.64.79.28.37

தலைவர் - Président
உப​ தலைவர் - Vice Président
செயலாளர் - Secrétaire
Mr RAJASEKARAM Gopalu
Mme LOGESWARAN Sasikala
Mr SINNARASA Kandeepan
உப​ செயலாளர் - Vice Secrétaire
பொருளாளர் - Trésorier
Mr SUBRAMANIAKURUKKAL Srikarasarma
Mr MAHENDIRARAJAH Eelayathamby
Mr ANANDANE Alain
அறங்காவலர் குழு - Membres Fondateurs
Mr MATHIVANNAN Ehamparam
தொடர்பு - Nous Contacter
Mme SASPANITHY Jeyakumari
Mr SIVASUTHASARMA Kanesarasakurukkal

© 2023 by HARMONY. Proudly created and maintained by Nitharshan Balasuntharam.