அன்பார்ந்த​ அடியவர்களுக்கு ஆன்மீக​ பற்றான​ வேண்டுதல்

Une Demande De Faveur Spirituelle 

அன்பார்ந்த​ அடியவர்களுக்கு,

 

இத்தால் அறியத்தருவது புலம்பெயர் தேச​ இந்துப் பெருமக்கள் நலன் கருதி நாம் ஒன்று கூடி ஸ்ரீ காமாட்ஷி அம்பாள் ஆலயம் அமைக்க​ அரும்பாடு படுகின்றோம். சிறு துளி பெரு வெள்ளம்​ போல் நீங்கள் தரும் நிதி மூலம் நீதியான​, நேர்மையான​, உண்மையான​ நோக்குடன் ஆன்மீகச் சின்னம் அமைப்பதே எமது நோக்கு. எனவே உங்களால் இயன்ற​ நிதியை எமது நிர்வாக​ சபை உறுப்பினர்களிடம் வழங்கி பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளவும். இந்த நிதி சுயநல​ நோக்கோ அல்லது நிதி அபகரிப்போ இல்லை. வருமான​ வரவு செலவு விபரங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் பார்வைக்கும், பரிசீலனைக்கும் தருவோம் என்பதனையும் இந்த​ இணையதளத்தில் பதிவு செய்துள்ள எல்லா நிர்வாக​ சபை உறுப்பினர்களும் உண்மையாக​ உறுதிப்படுத்துகின்றோம்.

 

இங்ஙனம்

நிர்வாக​ சபை

Chers Adeptes,

Par cette présente demande, nous voudrions vous informer que, nous, l’ensemble du personnel de l’administration de l’Association Culturelle Sri Kamadchi Amman En France, sommes actuellement sur un projet qui nous tient à cœur : la construction du temple SRI KAMADCHI AMBAL. Nous vous demandons si vous le souhaitez et si vous en avez la possibilité, de nous faire part de vos dons. Chacun de vos dons seront informatisés et ainsi, vous recevrez un reçu pour en prouver votre bon foie. La construction de cet édifice culturel est un plus pour le développement de notre communauté. Ainsi, un lieu sain nous permettra donc de vivre dans la joie et la sérénité.

En espérant vous avoir convaincu par notre projet, je vous prie d’agréer, Madame, Monsieur, l’expression de mes salutations les plus respectueuses.

 

Cordialement,

La Direction

நிர்வாகம் - Administration
முகவரி - Adresse

36 Avenue de la Division Leclerc

93000 Bobigny

N° Tel : 

07.53.42.91.02

06.29.22.82.50

06.64.79.28.37

தலைவர் - Président
உப​ தலைவர் - Vice Président
செயலாளர் - Secrétaire
Mr RAJASEKARAM Gopalu
Mme LOGESWARAN Sasikala
Mr SINNARASA Kandeepan
உப​ செயலாளர் - Vice Secrétaire
பொருளாளர் - Trésorier
Mr SUBRAMANIAKURUKKAL Srikarasarma
Mr MAHENDIRARAJAH Eelayathamby
Mr ANANDANE Alain
அறங்காவலர் குழு - Membres Fondateurs
Mr MATHIVANNAN Ehamparam
தொடர்பு - Nous Contacter
Mme SASPANITHY Jeyakumari
Mr SIVASUTHASARMA Kanesarasakurukkal

© 2023 by HARMONY. Proudly created and maintained by Nitharshan Balasuntharam.