எமது செயற்பாட்டு நோக்கம்

Association Culturelle Sri Kamadchi Amman en France : Nos Enjeux

எமது ஆலயம் 25.12.2018 ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து நடைபெறுகின்றது. ஆன்மீக​ அடியவர்கள் நிம்மதி பெற​ ஆலய நடைமுறையை பின்பற்றுவதும், பூரண​ ஒத்துழைப்பு அளிப்பதும் அவசியமாகின்றன​. ஆலய நிதியின் முன்னேற்றப்பாதையில் சமூகநல​ நோக்குடன், எதிர்காலத்தில் நீதி, நேர்மை, உன்மை அடிப்படையில் பங்களிப்பு கொடுத்தல் அவசியமாகும். ஆலய​ நிதி சேமிப்பு, ஆலய​ நித்திய​ தேவையின் நிதி பராமரிப்பு, இதர​ செலவீனங்கள் தவிர​ பொதுநல​ நோக்குடன் பார்வைக்குரிய​ நிதிப்பங்களிப்பு திட்டங்கள் : அனாதை இல்லம்​ - முதியோர் இல்லம்​ - மாற்றுத்திறனாளிகள் - தாயக​ உறவுகளுக்கு உதவி - சமூகவல​, ஊடக​, நகர​ சபைக்கு நிதி உதவி.

Notre Association Culturelle Sri Kamadchi Amman en France ou Temple Sri Kamadchi Ambal a été officiellement déclaré sous le nom de : Association Culturelle Sri Kamadchi Amman En France depuis le 25 décembre 2018. Pour le bon fonctionnement du temple, du personnel de l’administration et également ceux des adeptes, nous prions aux fidèles spirituels de respecter les règles instaurées par l’administration, de bien veiller à suivre la bonne pratique du temple et de coopérer avec l’ensemble du personnel. Pour le progrès financière du temple ainsi qu’à son bon fonctionnement, nous vous sollicitons, à vous, nos fidèles et nos adeptes de nous faire part de vos dons si vous le souhaitez. Mis à part les dépenses quotidiennes du temple Sri Kamadchi Ambal, les revenus et collectes seront utilisés à des fins sociales : aide aux Orphelinats – aide aux Maisons de Retraites – aide aux personnes à mobilité réduite – aide aux personnes en difficulté (logement, travail, éducation) au pays natal (Sri-Lanka) – aide à la communauté, aux médias et au conseil.